2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் மறு ஆய்வு விண்ணப்பங்கள் கோரப்படும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்.