இன்று (26) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்மஸ் தினம் வருவதால், அதற்கான பொது விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்று கடவுச்சீட்டு பெற வேண்டிய விண்ணப்பதாரர்களுக்கு வேறு திகதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)