தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகன சாரதிகளிடம் பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் குருந்துகஹஹட்கமே இன்டர்சேஞ்சிலிருந்து வெளியேறி பத்தேகம இன்டர்சேஞ்ச் ஊடாக மீண்டும் அதிவேகப் பாதைக்குள் நுழையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)