கண்டி, அக்குரணை - துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)