டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை அரசாங்கம் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருவதினால், 26 ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)