இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது,
அதன்படி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது,
- சிவப்பு பருப்பு 1KG - ரூ.11 (புதிய விலை ரூ.374)
- 1 கிலோ வெள்ளை சீனி - ரூ.06 (புதிய விலை ரூ.218)
- உருளைக்கிழங்கு 1KG - ரூ.05 (புதிய விலை ரூ.285)
- மிளகாய் 1 கிலோ - ரூ.15 முதல் (புதிய விலை ரூ.1,780)
- வெங்காயம் 1கிலோ - ரூ.05 (புதிய விலை ரூ.185)
- டின் மீன் - ரூ.15 (புதிய விலை ரூ.475)
- நெத்தோலி 1KG - ரூ.50 முதல் (புதிய விலை ரூ.1,100)
(யாழ் நியூஸ்)