இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடியதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரி 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)