சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் கடந்துவிட்டன.
நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள் சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டு 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)