நேற்று (16) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பொத்துவில் P/27, மத்திய கல்லூரி வீதியில் வசித்து வரும் முத்துவாப்பவின் இரண்டாவது மகனாவார்.
வேகக் கட்டுப்பாட்டை மீறி பாதையில் இருந்து இடை விலகியே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.