தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) நடைபெறவுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 2894 பரீட்சை நிலையங்களில் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாள் முதலாவதாகவும், முதலாம் வினாத்தாள் இரண்டாவதாகவும் வழங்கப்படும்.
பெற்றோர்கள் குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்து பிள்ளைகளை எவ்வித அழுத்தமும் இன்றி பரீட்சைக்கு அனுப்புமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)