இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது,
அதன்படி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது,
- பருப்பு 1 கிலோ - ரூ.4 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.385)
- கோதுமை மாவு 1 கிலோ - ரூ.15 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.250)
- பூண்டு 1 கிலோ - ரூ.35 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.460)
- வெங்காயம் 1 கிலோ - ரூ.09 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.190)
- டின் மீன் - ரூ.05 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.490)
(யாழ் நியூஸ்)