இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடிலேட் ஓவலில் நியூசிலாந்திற்கு எதிரான அரிய சாதனையை எட்டிய அயர்லாந்து பந்துவீச்சாளர் ஜோஷ் லிட்டில், ஆடவர் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
23 வயதான இவர், நியூசிலாந்தின் இன்னிங்ஸின் 19வது ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 185 ஓட்டங்களி எடுத்தது.
வீடியோ : https://fb.watch/gAsRSWrQU5/