சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளபடி எரிபொருள் முகாமைத்துவ QR முறைமையை அடுத்த மாதம் முதல் அகற்றுவதற்கு எந்த முடிவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட் செய்துள்ளார்.
"முழு தேவைகள் பூர்த்தியாகும் வரை எரிபொருள் மேலாண்மை QR அமைப்பு தொடரும்" என்று அமைச்சர் ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)