இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் நோயாளி (மன்கிபொக்ஸ்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து வந்த அவர் 20 வயதுடைய இலங்கை இளைஞர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது கொழும்பில் உள்ள IDH காய்ச்சல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)