சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரிடம் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)