நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் தென்னாப்பிரிக்க அணியினை பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கிண்ண அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்து உள்ளது.
அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான் இன்னும் மற்றைய போட்டி முடிவுகளை நம்பியுள்ளது. (யாழ் நியூஸ்)
அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான் இன்னும் மற்றைய போட்டி முடிவுகளை நம்பியுள்ளது. (யாழ் நியூஸ்)