தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷெங்ஹோங்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சீனத் தூதுவர் இதனைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் பரப்பும் பொய்ப் பிரசாரங்களை தமது அரசாங்கம் கண்டிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)