எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இடம்பெறும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ஒரு லீட்டர் குடிநீரினை இரு சதத்திற்கு வாரியம் வழங்குவதாகவும், ஆனால் ஒரு லீட்டர் உற்பத்திச் செலவு அதை விட அதிகம் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)