ருமேனியாவில் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக நேர்காணல் நடத்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)