நாடளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் வைரஸ் நிலைமைக்கு மத்தியில், கொரோனா வைரஸும் மீண்டும் தலைதூக்கி வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால் வரும் வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது கொரோனா வைரஸுக்கு சிறப்பு சுகாதார விதிகளை விதிக்கவோ எந்த தயாரிப்பும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு சுகாதார அமைச்சுக்கு எந்த திட்டமும் இல்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)