அரச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான தற்போதைய சீருடைகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில் கல்விச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அரச உத்தியோகத்தர்கள் வசதியான ஆடைகளை அணியலாம் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)