சீனாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட டீசல் தொகையினை ஏற்றி வரும் "சுப்பர் ஈஸ்டன்" கப்பல் இன்று (26) கொழும்பை வந்தடைய உள்ளது.
அதன்படி, குறித்த கப்பல் நேற்று (25) சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக அந்த டீசல் இருப்பை சீனா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)