இவ்வருடம் நவம்பர் மாதம் முதல் 15 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 27,213 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளிகள் வந்துள்ளனர், ரஷ்யாவில் இருந்து 6,701 நபர்களும், இந்தியாவில் இருந்து 4,404 நபர்களும், இங்கிலாந்தில் இருந்து 2,257 நபர்களும், ஜெர்மனியில் இருந்து 1,924 பேர் வந்துள்ளனர்.
ஜனவரி முதல் நவம்பர் 15 வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,95,471 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)