இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அதன்படி, சிவப்பரிசி ஒரு கிலோவின் விலை ரூ. 5 ஆலும், பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ. 9 ஆலும், டின் மீன் 425 கிராம் ஒன்றுக்கு ரூ. 45 ஆலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)