இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பயனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒரு புதிய ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஊக்கத்தொகை திட்டமானது ஒரு பரிவர்த்தனையில் ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயங்களுக்கு பொருந்தும்.
அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி, ஊக்கத்தொகையாக ரூ. 1000 பரிமாற்ற செலவின் மீளளிப்பாக வழங்கப்படும்.
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் பணம் அனுப்பும் முகவர்கள் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும். (யாழ் நியூஸ்)