ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான அஸூர் எயார் (Azur Air) மற்றும் பிரான்சின் தேசிய விமான சேவையான எயார் பிரான்ஸ் (Air France) ஆகியன இலங்கையில் சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன்படி இன்று (03) முதல் இலங்கையில் அஸூர் எயார் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பிரான்சின் தேசிய விமான நிறுவனமான எயார் பிரான்ஸ் வெள்ளிக்கிழமை முதல் தனது விமானச் சேவையை ஆரம்பிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)