05 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி ரூ. 22 இனால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ. 238 இனால் பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 96 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை ரூ. 279 ஆகும். அத்துடன் உள்ளுர் செம்மண் மீன் டின் ஒன்றின் விலை ரூ. 105 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை ரூ. 585 ஆகும்.
ஒரு கிலோ நெத்தோலியின் விலை ரூ. 200 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ நெத்தோலியின் புதிய விலை ரூ. 1300 ஆகவும் சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் புதிய விலை ரூ. 398 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)