இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (06) 01 மணி மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று மாலை 05:30 முதல் இரவு 08:30 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்
(யாழ் நியூஸ்)