இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (19) 01 மணி மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் மாலை 05:30 முதல் இரவு 08:30 மணிக்கிடையில் ஒரு மணித்தியால மின்வெட்டு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.