பின்வரும் இரண்டு வரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- கொவிட் - 19 தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்ட கிருமிநாசினி திரவங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான இறக்குமதி வரி முந்தைய நிலைக்கு உயர்த்தப்பட்டது.
- கள் மீதான வரி லீட்டருக்கு ரூ. 25 இலிருந்து ரூ. 50 வரை அதிகரிக்கப்பட்டது.
(யாழ் நியூஸ்)