எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் உருவாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை குறைக்கப்படும் என கருதி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்வதில்லை என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான ட்விட்டர் செய்தி கீழே,