கபிதிகொல்லாவ, ரம்பகபுவெவ பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)