"பொருளாதாரக் கொலைகளுக்கு மத்தியில்" என்ற நூல் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ளார்.
இதனை அவரது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த புத்தகத்தை நாடளாவிய ரீதியில் உள்ள சரசவி, எம்.டி.குணசேன புத்தக விற்பனை நிலையங்களிலும் அதுருகிரியவில் அமைந்துள்ள நெனெசிக புத்த விற்பனை நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் புத்தகத்தினை ஓடர் செய்ய கீழே குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைக்கவும்
0769 808909
புத்தகம் ஒன்றின் விலை ரூ. 2,500
தபால் மூலம் புத்தகத்தினை ஓடர் செய்ய கீழே குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைக்கவும்
0769 808909
புத்தகம் ஒன்றின் விலை ரூ. 2,500
(யாழ் நியூஸ்)