பாடசாலை ஆசிரியர்களை சாரிக்கு பதிலாக வேறு ஆடையை அணிய வைக்க முயற்சிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோவணம் ஒன்றை அணிந்து பாடசாலைக்கு வந்தால் பொருத்தமானது என இலங்கை அரச கல்வி சேவை சங்கத்தின் தலைவர் திருமதி வசந்தா ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.
“ஆசிரியர்களின் சாரியை அகற்ற ஜோசப் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
இப்படியே போகுமா என்று தெரியவில்லை இன்னும் சில நாட்களில் ஆசிரியர்களும் இலகுவான ஆடைகளை அணிய வேண்டும் என்று ஜோசப் கோவணத்துடன் பாடசாலைக்கு வரவேண்டும் என்றும் சொல்வாரோ தெரியாது.
இலங்கையின் கல்வி முறையில் பாடத்திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பான தரமான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய நேரத்தில், ஜோசப் போன்றோர்கள் இந்த சாரியினை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்”.