விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிவதை தடை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.
நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)