இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வங்கித்துறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86வது பிறந்தநாள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையர்களாகிய நாம் எமது சொந்த முயற்சியுடன் எழுந்து நிற்க வேண்டும் எனவும் அதற்குத் தேவையான வேலைத்திட்டம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)