கோழி முட்டை விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் முட்டை விலையை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக கூறி, சில வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)