சிட்னியில் நடந்த டி20 உலகக் கிண்ண 2022 அரையிறுதிக்கு இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.
இலங்கையின் தோல்வியினால் அவிஸ்திரேயாவும் போட்டியில் இருந்து வெளியேறியது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. (யாழ் நியூஸ்)