இலங்கையின் பல இடங்களில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரிஷாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று மீண்டும் நீதவான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (யாழ் நியூஸ்)
இன்று மீண்டும் நீதவான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (யாழ் நியூஸ்)