1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இலங்கைக்கு கோழி தீவனத்தை இறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகளை கருத்தில் கொண்டு, இன்று காணப்படும் விலையில் இருந்து முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய விலையினை கணிப்பிட்டு ஒரு வாரத்திற்குள் வழங்கவும், வர்த்தக அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது. (யாழ் நியூஸ்)
கடந்த 24ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது. (யாழ் நியூஸ்)