இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் 2022 பல தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஒளிபரப்பப்படும்.
இந்தத் தொடர் இலங்கையில் சியாத தொலைக்காட்சி, இலங்கை கிரிக்கெட் யூடியூப் அலைவரிசை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும், இந்தத் தொடர் பின்வரும் சேனல்களில் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும்;
இந்தியா: Sony Sports Ten 5 & Sony LIV
இந்தியா தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகள்: Ten Cricket + Sony Liv
அமெரிக்கா: Willow TV (TV & digital)
ஆபிரிக்கா & துணை ஆபிரிக்கா: Super Sport (TV & digital)
மத்திய கிழக்கு: Sony LIV
ஐக்கிய இராச்சியம்: Hum Masala
இலங்கை (கட்டணம் அறவிடக்கூடிய): Dialog & IPTV – SLT
Dialog TV: Ch. No. 69 | Ch. No. 76
Peo TV: Ch. No.44 | Ch. No. 317 (HD) |Ch. No. 37 | Ch. No. 318 (HD)