இன்று இடம்பெற்ற இந்தியா மற்றும் சிம்பாபவே அணிகளுக்கு இடையிலான கடைசி சூப்பர் 12 போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர் ஒருவருக்கு 11,095 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை மதிப்பில் தோராயமாக ரூ.40 லட்சம் ஆகும். (யாழ் நியூஸ்)
இது இலங்கை மதிப்பில் தோராயமாக ரூ.40 லட்சம் ஆகும். (யாழ் நியூஸ்)