இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பணம் அச்சிடுவதை குறைத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த ஆண்டில் ரூ. 341 பில்லியன் உம் 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் ரூ. 47 பில்லியன் உம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)