உலக கச்சா எண்ணெய் சந்தையில் முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை நேரப்படி இன்று (04) முற்பகல் 11.56 மணியளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளது.
இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 96.63 அமெரிக்க டொலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90.17 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)