தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (02) கொழும்பில் எதிர்ப்பு பேரணி மற்றும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர தேசிய சபை ஆகிய அரசியல் கட்சிகளும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக ஆரம்பமாகி கோட்டை புகையிரத நிலையம் வரை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)