2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் இணைந்து, நீர்கொழும்பு கடற்கரையில் 'FIFA மண்டலம்' என இலங்கை சுற்றுலா அமைச்சகம் பெயரிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் உலகிற்கு சாதகமான செய்தியை தெரிவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன் கீழ், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பொதிகளின் (பெக்கேஜுகளின்) கீழ் இப்பகுதிக்கு வர முடியும் எனவும், கட்டார் மற்றும் துபாய் நாடுகளை விட குறைந்த விலையில் இந்தப் பெக்கேஜுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)