க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)