சுயாதீன ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் டிசம்பர் 8ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
21வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், பொது சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு சட்ட சபையின் அங்கீகாரத்தின் கீழ் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)