2022 டி20 உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி இன்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நியூசிலாந்தின் வெற்றியுடன், ஆப்கானிஸ்தான் இன்று அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, பின்னர் இலங்கை நாளை இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இலங்கை அரையிறுதிக்கு தகுதிபெற முடியும். (யாழ் நியூஸ்)