2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 74 வருடங்களின் சாபத்தை ஒப்புக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
வரி வானத்தை தொடும் அளவுக்கு யார் வரவு செலவு

திட்டத்தினை செய்கிறார்கள்? தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் மாநாட்டில் உரையாற்றிய அவர், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் விநியோகிப்பதற்கு 43 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதாவது 4 மாதங்களில் நிச்சயமாக வாக்கெடுப்பு வரும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இன்னும் 4 மாதங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)